1 Feb 2017

வாட்ஸ் அப் வறுவல்


அப்பாடா!
மகன் கேட்ட புது மாடல் செல்லை வாங்கிக் கொடுத்த அப்பாவின் கையில் இருந்தது கீ பேட் செல்.
*****
எங்கும் வரல! எதிலும் வரல!
"ஆத்துல தண்ணி வரல!" என்று கவலையோடு அமர்ந்திருந்தார் விவசாயி வெள்ளைச்சாமி. "அப்பா! .டி.எம்.ல பணமும் வரல!" என்று வெறுங்கையோடு திரும்பி வந்தான் பணம் எடுக்கச் சென்ற மயில்சாமி.
*****
வாட்ஸ் அப் வறுவல்
"வாட்ஸ் அப் வந்ததிலேர்ந்து இப்போல்லாம் என்கிட்ட சண்டை போடுறதைக் குறைச்சுகிட்டா பக்கத்து வீட்டுக்காரி!" சந்தோசப்பட்டுக் கொண்டாள் சரோஜா.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...