1 Jan 2017

கஷ்டப்பட்டு சேர்த்த பணம்


கஷ்டப்பட்டு சேர்த்த பணம்
            சமத்து சம்புலிங்கம் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார். அவருக்குப் பணத்தின் அருமையை உணர்த்த அவரது அப்பா என்னன்னவோ செய்து பார்த்தார்.
            அதை பற்றியெல்லாம் தன் நண்பர்களிடம் கிண்டலடித்துக் கொணடு இருப்பார் சம்புலிங்கம்.
            "முன்னாடியெல்லாம் எங்கப்பா பணத்தை கையில வெச்சுகிட்டு இது கஷ்டப்பட்டு உழைச்சு சேர்த்ததும்பார்!" என்றார் சம்புலிங்கம் நண்பர்களிடம்.
            "இப்போ என்ன சொல்றார் உங்க அப்பா?" என்று கேட்டனர் நண்பர்கள்.
            "கஷ்டப்பட்ட ஏ.டி.எம். வரிசையில நின்னு சேர்த்ததுங்றார்!" என்றார் சம்புலிங்கம்.
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...