26 Dec 2016

என்ன கொடுமை சார் இது!


வேண்டுதல்
வீட்டுப்பாடம்
செய்யாத நாளில்
சரியாக
விடுப்பு எடுக்கும்
ஆசிரியர்!
கடவுளுக்குக் கேட்டிருக்க
வேண்டும்
குழந்தையின் வேண்டுதல்!
*****

என்ன கொடுமை சார் இது!
குடித்து விட்டு
வண்டியோட்டுபவர்கள்
தப்பித்துக் கொள்கிறார்கள்,
மதுவிலக்குப் போராட்டம்
செய்பவர்கள்
கைது செய்யப்படுகிறார்கள்!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...