11 Oct 2016

10 Second Stories


குணம்
    சி.டி. ஸ்கேன், கார்டியோகிராம், எண்டோஸ்கோபிஎன்று எழுதியிருந்த லிஸ்டைப் பார்த்த அதிர்ச்சியில் அத்தனை நோய்களும் குணமானது போல உணர்ந்தார் அனந்த பத்மநாபன்.

-    விகடபாரதி,

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...