4 Oct 2022

மு.மு.இ.

முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை

இந்தோனிசியாவில் கால் பந்து மைதானத்தில் 127 பேர் அடித்துக் கொண்டு இறந்திருக்கிறார்கள்.

இது பற்றி முன்னோர்கள் எதுவும் சொல்லியிருக்கிறார்களா?

ஏன் சொல்லாமல்?

விளையாட்டு வினையாகிப் போகும்.

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

இப்போது புரிகிறதா நான் ஏன் விளையாட்டுப் பக்கமே போவதில்லை என்று.

*****

No comments:

Post a Comment

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்?

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்? தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள்ளேயே இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார், யார்...