கடன் வாங்கினால்
பத்தாவது மாடியில் குடி இருக்காதீர்கள். குதித்து விடுவீர்கள்.
*****
நிறைய டெக்னாலஜி
அறிந்தவராகச் சொல்லப்பட்ட ஓசாமா பின் லேடன் கடைசி வரை கூரியரைத்தான் பயன்படுத்தியதாகச்
சொல்லப்படுகிறது.
*****
தமிழ்ப்படம்
என்றார்கள். இங்கிலீஷ் சப் டைட்டில் பார்த்த பின் இல்லையென்றா சொல்லா முடியும்?
*****
ஸ்மார்ட்டாக
வாழ என்ன வழி? ஸ்மார்ட் போனைத் தூக்கி எறிந்து விடு.
*****
இரும்புத்
திரையின் ஆகப் பெரும் சிறப்பு வில்லனாக நடித்த அர்ஜூனுக்கு ஆக்சன் கிங் போட்டார்கள்.
ஹீரோவாக நடித்த விஷாலுக்கு அப்படியே விட்டு விட்டார்கள்.
*****
No comments:
Post a Comment