நோ
ஸ்மோக்கிங்
என்கேஜ்டு
முடிந்ததும், "இனிமே ஸ்மோக் பண்ண மாட்டேன்!"
என்று பிராமிஸ் பண்ண பிரவீணிடம், "டூ வீலர்ல
போறப்ப ஹெல்மேட் போடாம போகாதீங்க!" என்றாள் அபிதா.
*****
இது
புது சீர்!
"வாங்கிக்
கொடுக்குறதுன்னு முடிவாச்சு! அப்படியே ஹெல்மெட்டையும் சேர்த்து
வாங்கிட்டேன்!" என்றார் மகளின் திருமணச் சீராக டூவீலர் வாங்கிக்
கொண்டு வந்த நாராயணன்.
*****
தி
மொமெண்ட்
இன்று
அறிமுகமான புது மாடல் செல்லைப் பார்த்ததும், "ஒரு
நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ!" என்ற கவலைப்பட்டான்,
நேற்று செல் வாங்கிய செல்லபாண்டியன்.
*****
No comments:
Post a Comment