25 Jun 2017

கடைசியாகச் சென்று வந்தது


கடைசியாகச் சென்று வந்தது
கடைசியாக
மனைவியைப் பார்த்தது
அவளுக்கு நைட் டியூட்டி
ஆரம்பிப்பதற்கு முன்!
கடைசியாக
மகனைப் பார்த்தது
அவன் தன் பெண் நண்பியோடு
டேட்டிங் செல்வதற்கு முன்!
கடைசியாக
கிராமத்தைப் பார்த்தது
அப்பத்தா இறந்த பின்
நிலத்தை விற்பதற்கு முன்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...