3 Jan 2017

நிஷ்டை


நிஷ்டை
நிஷ்டையில் ஆழ்ந்தார் கைதான் சாமியார்.
*****

மீண்டும் தலைவர்
சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஓய்வில் இருந்த தலைவர் மீண்டும் பரபரப்பானார் உள்ளாட்சித் தேர்தலுக்கு.
*****

விளையாட்டு
இன்ஸ்பெக்டரின் செல்லை எடுத்து போகிமான் விளையாடிக் கொண்டிருந்தான் மாமூல் கொடுக்க வந்த பாண்டி.
*****

இனிமே நோ!
"இனிமே பிக்பாக்கெட் அடிக்கப் போக வேணாம்!" என்று அப்பாவைத் தடுத்தான் ஏ.டி.எம்.திருடன் எசக்கி.
*****

நாலு நாள்
தொப்பை வயிறைக் காட்டிக் கேட்டான், "சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு!"
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...