3 Jan 2017

ஆண்-பெண் வர்க்க வேறுபாடு


ஆண்-பெண் வர்க்க வேறுபாடு
            காட்சி ஊடகங்களும் ஆண்-பெண் வர்க்க வேறுபாடுகளை உடைக்க முடியாமல் பேரம் பேசி வைத்தாற் போல் செயல்படுகின்றன.
            பெரிய திரையில் ஆண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் என்றால், சிறிய திரையில் பெண்களை மையப்படுத்திய சீரியல்கள்.
            பெரிய திரையில் ஆண்கள் வில்லன்கள் என்றால், சிறிய திரையில் பெண்கள் வில்லிகள்.
            இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்,
            சினிமா பார்ப்பதில் ஆண்கள் அதிகம். சீரியல் பார்ப்பதில் பெண்கள் அதிகம்.
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...