4 Jan 2017

கபாலி


மகிழ்ச்சி
புதுமனைப் புகுவிழாவிற்கு வருகை தந்து வீடு அருமையாக வாழ்த்திப் போனார்கள் அடுத்த மாதம் முதல் அந்த வீட்டுக்கு வாடகைக்குக் குடியிருக்க வர இருப்பவர்கள்.
*****

கபாலி
கபாலி படத்தின் திருட்டு டிவிடி விற்றதில் மாட்டிக் கொண்டான் கபாலி.
*****

அணிவகுப்பு
வள்ளுவர் வீதியில் ஐந்து டாஸ்மாக் கடைகள்.
*****

அடுத்தக் கட்டம்
டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்காகப் போராட்டம் நடத்தினர் குடிமகன்கள்.
*****

மிஸ் யூ
"ஐ மிஸ் யூ அருண்!" என்று சொல்லி விட்டு ஆகாஷின் நினைவுகளில் மூழ்கினாள் அனிதா.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...