3 Jan 2017

பணம் எடுத்தல்


கருத்தரங்கு
குளத்தைத் தூர்த்துக் கட்டிய மண்டபத்தின் மேல் மழைநீர்ச் சேமிப்புக் கருத்தரங்கம்.
*****


தொடரும்
தேர்தலுக்கு முன்னே அறிவித்தார் தலைவர், "தேர்தல் தோல்விக்குப் பின்னும் கூட்டணி தொடரும்!"
*****


ஏக்கம்
மீதிச் சில்லரைக்கு சில்லரையைக் கொடுத்த கடைக்காரரை ஏக்கத்தோடு பார்த்தாள் அம்முக்குட்டி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...