6 Jan 2017

ரெண்டும் ஒண்ணுதான்


ரெண்டும் ஒண்ணுதான்
            சமத்து சம்புலிங்கத்திடம் பணம் கேட்டு தொல்லைப்படுத்துவது அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாடிக்கையான ஒன்று.
            இதை விதவிதமாக, டிசைன் டிசைனாகச் சமாளிப்பார் சம்புலிங்கம்.
            இந்த முறை ஏ.டி.எம்.ல பணம் இல்லையென்று எல்லாரையும் சமாளித்துக் கொண்டிருந்தார்.
            இதைப் பார்த்த அவருடைய மனைவி கேட்டார், "ஒரே அடியாக க்கெளண்ட்ல பணம் இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே! எதுக்கு ஏ.டி.எம்.ல பணம் இல்லேன்னு சொல்றீங்க?"
            சம்புலிங்கம் சிரித்துக் கொண்டே சொன்னார், "ரெண்டும் ஒண்ணுதான்!"
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...