4 Jan 2017

கம்ப்ளீட் ரெஸ்ட்!


கம்ப்ளீட் ரெஸ்ட்!
            சமத்து சம்புலிங்கம் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அடிக்கடி தனக்கு ஏதோ பண்ணுவதாக வீட்டை அதளகளம் பண்ணிக் கொண்டு இருந்தார். 
            எதனால் அவர் இப்படி ஆகிறார்? என்பது புரியாத புதிராக இருந்தது.
            கடைசியில் ஒரு வழியாக அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
            டாக்டர் அவரை முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்து விட்டுச் சொன்னார், "உங்களுக்கு கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் வேணும்!"
            சம்புலிங்கத்தின் முகம் மலர்ந்தது. டாக்டர் சரியாகக் கண்டுபிடித்து விட்ட திருப்தியில் அவர் சொன்னார், "ஆமா டாக்டர்! ஏ.டி.எம். வரிசையில நிற்க முடியல!"
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...