4 Jan 2017

சிங் இன் தி லிங்


ரசிகன்
முதல் நாள், முதல் காட்சி,சரியாக 11 மணியிலிருந்து 2.0 வைப் பார்க்கத் துவங்கி விட வேண்டும் என்று அவசர அவசரமாக டெளன்லோட் செய்து கொண்டிருந்தான் ரஜினி ரசிகன் ரஜினி முருகன்.
*****

சிங் இன் தி லிங்
டிக்கெட் கிடைக்காமல் திரையரங்கின் வெளியே நின்று கொண்டிருந்த சின்னாவின் வாட்ஸ் அப் மேசேஜில் மின்னியது 2.0 இன் டெளன்லோட் லிங்.
*****

பதி விரதை
டிக்கெட் கிடைக்காமல் கோபத்தோடு வீடு திரும்பிய கணவனைச் சமாதனப்படுத்தி டெளன்லோட் செய்த வைத்திருந்த பைரவா படத்தைக் காட்டினாள் கீர்த்தி.
*****

ஆப்டர் தி ஆப்ஸ்
வாழைப்பழச் சோம்பேறியான வசந்த் படு சுறுசுறுப்பானான் போகிமான் ஆப்ஸை டெளன்லோட் செய்த பிறகு.
*****

மாமூல்
போணியான பணத்தில் நூறு ரூபாயைத் தனியாக எடுத்து வைத்தாள் லெட்சுமி மாமூல் கொடுப்பதற்காக.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...