5 Jan 2017

ஒரிஜினல் பத்து செகண்ட் கதை


கேட்சி தி ஆப்ஸ்
கொலைக் குற்றவாளியைப் பிடிக்க அமைக்கப்பட்ட மூன்று தனிப்படை போலீசார்களும் அவசர அவசரமாக போகிமானை டெளன்லோடு செய்து முடித்தனர்.
*****

2021
"எப்படியும் 2021 இல் ஆட்சியைப் பிடிப்பேன்" போகிமான் விளையாடிய பின் நம்பிக்கையோடு சொன்னார் தலைவர்.
*****

ஒரிஜினல் பத்து செகண்ட் கதை
பத்து செகண்ட்தான் தெரிந்திருக்கும் மறைந்து விட்டது பேய்.
*****

பயம்
புதுப்புது பேய்ப்படங்களைப் பார்த்த ராகவனுக்குப் பயமாக இருந்தது விட்டலாச்சார்யாவின் படம்.
*****

லைக்ஸ்
தலைவருக்குப் போட்ட டிஸ்லைக்கிற்கு விழுந்தது ஒரு கோடியே நாற்பதாயிரம் லைக்ஸ்.
*****

2 comments:

  1. 2021,ஒரிஜினல்,லைக்ஸ் விகடனில் எதிர்பார்க்கலாம் சார்

    ReplyDelete
  2. பேய்ப் படத்தை பார்த்த பிறகு ராகவனுக்கு பயமாய் இருந்தது
    நைட் சிஃப்ட் வேலைக்குப் போக

    ReplyDelete

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...