4 Jan 2017

கடைசி மூச்சு


வெளியேற்றம்
சார்ஜர் கிடைக்காத விரக்தியில் வந்த மறுநாளே வீட்டை விட்டு வெளியேறினார் சித்தப்பா.
*****

கடைசி மூச்சு
பேரன் வந்து செல்பி எடுத்துக் கொண்டதும் பிரிந்தது தாத்தாவின் உயிர் மூச்சு.
*****

விநோதம்
"எத்தனை காபி சார் பிரிண்ட் போடணும்?" என்ற கடைக்காரரை விநோதமாகப் பார்த்து விட்டு சொன்னான் கார்த்தி, "எல்லாம் பேஸ்புக்ல போட!"
*****

பத்து செகண்ட் கதை
"பத்து செகண்ட்தான் டைம் தருவேன்!" இன்ஸ்பெக்டர் சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து எஸ்கேப் ஆனான் விமல்.
*****

எஸ்கேப்
"இது என் ஹஸ்பெண்ட வர்ற டைம்!" என்று அனிதா அலர்ட்டாக, அதற்கு முன் ஓடி ஒளிந்தான் அது வரை அவளோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சுட்டி சுனில்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...